சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஜூலை 21ல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும்.
The post ஜூலை 18ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.