ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

2 days ago 5

சென்னை: ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சராசரியாக 87 செ.மீ. மழை பதிவாகும் நிலையில் நடப்பாண்டில் 105% வரை பதிவாக வாய்ப்பு. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பதிவாகக் கூடும் என்றும் தெரிவித்தது.

The post ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article