ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்; பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து

4 hours ago 3

லண்டன்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு போட்டி கொண்ட (4 நாள் ஆட்டம்) டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நாட்டிங்ஹாமில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சாம் குக் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், சாம் குக், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.


England name a debutant in their XI for the one-off Test against Zimbabwe, starting 22 May

— ICC (@ICC) May 20, 2025


Read Entire Article