ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்…
4 months ago
16
நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 66 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாவே அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் பரபரப்பான சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.