ஜாமீன் கிடைத்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் கைதி..

2 months ago 13
ஜாமீன் கிடைத்த பிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சிறையில் பெண் கைதி ஒருவர் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். ஜாமீன் வழங்கப்பட்ட பின்னரும் உத்தரவாதத் தொகையை செலுத்த முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 175 கைதிகள் சிறையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜாமீன் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது  என்று  நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்
Read Entire Article