ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழப்பு..!!

4 hours ago 1

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article