ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம்

3 hours ago 2

ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம் அடைந்துள்ளார். உதம்பூரின், பசன்ட்கர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமைடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவவீரர் வீர மரணம் appeared first on Dinakaran.

Read Entire Article