ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

3 months ago 21


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் அதிகாலை 2.20 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article