ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 2 பேரை பாதுகாப்புப் படை கைது செய்தது. தீவிரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்து தகர்த்தது.
The post ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது appeared first on Dinakaran.