ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

8 hours ago 3

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் சம்பா செக்டாரில் 7 பயங்கரவாதிகளை இந்திய எல்லை பாதுகாப்பு படை சுட்டு கொன்றது. எல்லை பகுதிகளில் பாக். ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், சம்பா பகுதியில் 7 தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்

The post ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article