ஜனவரி 30, 31, பிப்.1-ம் தேதி தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

2 weeks ago 3

சென்னை: ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜன.30, 31, -ல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், பிப்.1-ம் தேதி நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post ஜனவரி 30, 31, பிப்.1-ம் தேதி தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article