சோவியத் யூனியனின் செஸ் ஜாம்பவான் ஸ்பாஸ்கி காலமானார்

2 months ago 8

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக சாம்பியனுமான போரிஸ் ஸ்பாஸ்கி (88) வயது முதிர்வால் காலமானார். ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் லெனின்கிராட் நகரில் பிறந்தவர் ஸ்பாஸ்கி. 5 வயதில் செஸ் கற்றுக் கொண்ட அவர் தன் 10வது வயதில் சோவியத் செஸ் சாம்பியனை வென்று உலகை வியக்க வைத்தவர். பாபி பிஷ்சருடன் 1972ல் அவர் ஆடிய ஆட்டம், ‘நுாற்றாண்டின் சிறந்த செஸ் போட்டி’ என வர்ணிக்கப்படுகிறது.

The post சோவியத் யூனியனின் செஸ் ஜாம்பவான் ஸ்பாஸ்கி காலமானார் appeared first on Dinakaran.

Read Entire Article