சோழவந்தான் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த வழக்கில் அதிர்ச்சி தகவல்!!

2 months ago 12

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சக்திகணேஷ் என்பவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி சோழவந்தன் அருகே தண்டவாளத்தில் இருந்து உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் சக்திகணேஷ் என அடையாளம் தெரிந்தது. மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சக்திகணேஷை மனைவியே கொன்றது விசாரணையில் அம்பலமானது. சக்திகணேஷை ரயிலில் தள்ளி கொன்றது தெரிய வந்ததை அடுத்து அவரது மனைவி பரமேஸ்வரி, கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post சோழவந்தான் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த வழக்கில் அதிர்ச்சி தகவல்!! appeared first on Dinakaran.

Read Entire Article