சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தீபாவளிக்கு 14,086 பேருந்து இயக்கம்: 1.02 லட்சம் பேர் முன்பதிவு

4 months ago 19

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சொந்தஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம்அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

Read Entire Article