சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் திராவிட இலக்கியம், இதழியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: பெரியார் பல்கலைக்கழகம்

12 hours ago 5

சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் திராவிட இலக்கியம், இதழியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஓராண்டு பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.118, ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.5.910 என அறிவித்துள்ளது. https://periyaruniversity.ac.in என்ற பல்கலை இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் திராவிட இலக்கியம், இதழியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: பெரியார் பல்கலைக்கழகம் appeared first on Dinakaran.

Read Entire Article