சேலத்தில் ரூ.30,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம்

6 months ago 21
சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் புதிதாக கட்டிய வீட்டிற்கு குறைவான வரி நிர்ணயம் செய்ய, தன்னை அணுகிய நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற அஸ்தம்பட்டி மாநகராட்சி வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதிய வீட்டின் உரிமையாளரான சாஜூ என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், வரி வசூலிப்பாளர் ராஜாவை லஞ்சம் வாங்கியபோது கைது செய்தனர்.
Read Entire Article