செல்போனுக்கு பதில் வாசனை திரவியம்: வாடிக்கையாளருக்கு ரூ.44,519 தர ஆணை

4 weeks ago 6

நாமக்கல்: செல்போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பிய வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ.44,519 வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் ஆர்.பி.புதூரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செல்போன் ஆர்டர் செய்த நிலையில் அதற்கு பதிலாக வாசனை திரவியத்தை ஆன்லைன் நிறுவனம் அனுப்பியதாக புகார் அளித்துள்ளார்.

 

The post செல்போனுக்கு பதில் வாசனை திரவியம்: வாடிக்கையாளருக்கு ரூ.44,519 தர ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article