திருவண்ணாமலை: செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் 2022-ல் நடந்த நிகழ்ச்சியில் இனஉணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
The post செய்யாறு நீதிமன்றத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்!! appeared first on Dinakaran.