செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி..!!

9 hours ago 3

திருவண்ணாமலை: செய்யாறு அருகே மேநல்லூரில் குளத்தில் குளித்த சிறுமி சுமித்ரா (10) நீரில் மூழ்கி உயிரிழந்தார். குளத்தில் மூழ்கிய மேலும் 2 சிறுமிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி..!! appeared first on Dinakaran.

Read Entire Article