செய்யாறு அருகே எஞ்சின் பகுதியில் ஒயர்களில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

6 months ago 22
ஆந்திராவில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எஞ்சின் பகுதியில் உள்ள ஒயர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், ஓட்டுநர் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பித்துள்ளார்.  
Read Entire Article