செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

2 months ago 14

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 6 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 650 கன அடியாகவும் நீர்மட்டம் 24 அடியில் 21.21 அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் 2,887 மில்லியன் கன அடியாக உள்ளது.

 

The post செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article