சென்னை: வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,966லிருந்து ரூ.1,959.50-ஆக விற்பனை ஆகிறது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.818.50க்கு விற்பனை ஆகிறது.
The post சென்னையில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு appeared first on Dinakaran.