சென்னையில் மேம்பாட்டு பணியால் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா?

1 week ago 3

ரயில் பாதை பராமரிப்பு பணி, மேம்பாட்டு பணி உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் பொதுபோக்குவரத்தின் இதயமாக புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கம், கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம், கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் உள்ளிட்ட மார்க்கங்களை கொண்டுள்ளது. இந்த மார்க்கங்களில் தினசரி சராசரியாக 630 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

Read Entire Article