சென்னை: அடையார் இந்திரா நகர் பகுதியில், நேற்றிரவு வீட்டின் அருகே 2 மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவற்றை விரட்டும் போது ஒரு மாடு முட்டியதில் சிவகுமார் (48) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். வலது கையில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post சென்னையில் மாடு முட்டி பெயிண்டர் காயம் appeared first on Dinakaran.