சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்

2 weeks ago 4

சென்னை : காஷ்மீர் பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து. சென்னையின் மேற்கு மண்டலம் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், புழல் சிறை, ஐசிஎஃப் போன்ற இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

The post சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article