சென்னையில் நேற்று கடத்தப்பட்ட ஒன்றரை மாத ஆண் குழந்தை மீட்பு..

7 months ago 28
அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத் தருவதாக கூறி சென்னை, கண்ணகி நகரை சேர்ந்த நிஷாந்தி என்பவரை ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட அவரது ஒன்றரை மாத குழந்தை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண் உடல் நிலை சரியில்லை என மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றதாகவும், மருத்துவமனை ஊழியர்களுக்கு சந்தேகம் விசாரித்தையடுத்து அவர் குழந்தையை விட்டு தப்பி சென்றதாகவும் திருவேற்காடு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article