சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த பகுதியில் மின் தடை..?

7 hours ago 2


தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் 23.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சோழவரம்:

சோத்துப்பெரும்பேடு ஒரு பகுதி, காரனோடை ஒரு பகுதி, ஒரக்காடு சாலை, கோட்டைமேடு பெரிய காலனி, செம்பிலிவரம்.

ஆவடி:

மிட்டேனெமிலி பாடசாலை தெரு, அம்பேத்கர் தெரு, எம் சி ராஜா தெரு, வள்ளுவர் தெரு, இராஜீவ் காந்தி நகர் 1 முதல் 8 வரை, பிருந்தாவன் நகர் 1 முதல் 5 வரை, ஐஜிபி, சிஆர்பிஎப், காரிசன் இன்ஜினியரிங்.

மயிலாப்பூர்:

சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே தெரு, குட்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, நடுத்தெரு, சித்திரகுளம் வடக்கு, தாட்சி அருணாச்சலம் தெரு, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி கார்டன் தெரு, ஆர்.கே. மட் சாலை, மந்தைவெளி சாலை5வதுகுறுக்கு தெரு வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளவர்பேட்டை, ஜெத்நகர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article