சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

2 months ago 11
அரசியல் காரணங்களுக்காக சாதி, மதம்,மொழி இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என்றும் கலாச்சார நிகழ்ச்சிகளே மக்களை ஒன்றிணைக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர், ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்ட பழைய பாரதத்தில் பிரிவினை, பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது அறவே கிடையாது என்றார்.
Read Entire Article