சென்னையில் நடந்த மேலும் ஒரு வழிப்பறி வழக்கில் ஐடி அதிகாரிகள் கைது!!

2 hours ago 1

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ரூ. 20 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைதான ஐ.டி. அதிகாரிகள் மேலும் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, சன்னிலாய்டு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் 2-வது வழக்கில் கைது செய்யபப்ட்டுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கில் அன்சாரி என்பவரிடம் ரூ. 20 லட்சம் பணம் பறித்ததாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணியில் நடந்த வழிப்பறி வழக்கில் 5 பேரும் கைது செய்யப்பட்டு ஏற்கனவே புழல் சிறையில் உள்ளனர்.

The post சென்னையில் நடந்த மேலும் ஒரு வழிப்பறி வழக்கில் ஐடி அதிகாரிகள் கைது!! appeared first on Dinakaran.

Read Entire Article