சென்னை: சென்னையில் நேற்று காலை தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிய சல்மான் என்பவர், நேற்று மாலை நெல்லூர் அருகே சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட நிலையில், சென்னை அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்ட நிலையில், இதில் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், தப்பி ஓடும் முயற்சியில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் தொடர் நகைப்பறிப்பு: ரயிலில் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட நபர் சென்னை அழைத்து வந்து விசாரணை appeared first on Dinakaran.