சென்னையில் , த.வெ.க. மாநாட்டிற்காக வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியிடு

3 months ago 14
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட வசந்தகுமார் மற்றும் ரியாஸ் ஆகியோர் தேனாம்பேட்டை மெட்ரோ அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. சிக்னல் விழுந்ததை கவனிக்காமல் வேகமாக வந்த இருசக்கர வாகனம், லாரி குறுக்கே வருவதை பார்த்து திடீரென பிரேக் பிடித்த போது, நிலைதடுமாறி விழுந்து சாலையில் தேய்த்தபடியே சென்று லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
Read Entire Article