சென்னையில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

2 days ago 2

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தொழில்முனைவோராக்கும் திட்டத்தில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே வழங்கிய வாகனங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

The post சென்னையில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article