சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

17 hours ago 1

சென்னை,

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கடன் தொல்லை காரணமாக 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி, இரு மகன்கள் என 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். சம்பவம் இடத்தில் திருமலங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read Entire Article