சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி சவரன் ரூ.71,560க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை ரூ. 25 உயர்ந்து ரூ. 8,945க்கு விற்கப்படுகிறது.
The post சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.9,000-ஐ நெருங்கியது.. சவரன் ரூ.71,560க்கு விற்பனை!! appeared first on Dinakaran.