சென்னையில் இன்று 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்: பிரதீப் ஜான் தகவல்

4 hours ago 1

சென்னை: சென்னையில் இன்று 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார். மதுரை சுற்றுவட்டாரங்களில் பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.

The post சென்னையில் இன்று 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்: பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article