சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை..!!

5 hours ago 2

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,100-க்கும் சவரன் ரூ.56,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்கப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை..!! appeared first on Dinakaran.

Read Entire Article