சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒருசவரன் ரூ.72,560க்கு விற்பனை..!

1 week ago 3

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9070க்கும் சவரன் ரூ.72,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒருகிராம் ரூ.120க்கும், ஒருகிலோ ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒருசவரன் ரூ.72,560க்கு விற்பனை..! appeared first on Dinakaran.

Read Entire Article