மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது appeared first on Dinakaran.