சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் 6 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்துள்ளது.
The post சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440க்கு விற்பனை appeared first on Dinakaran.