சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.72,720க்கு விற்பனை..!!

1 day ago 4

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9,090க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.114க்கும், ஒருகிலோ ரூ.1,14,000க்கும் விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.72,720க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article