சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.73,040க்கு விற்பனை..!!

1 day ago 3

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.9,130க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.113க்கும், ஒருகிலோ ரூ.1,13,000க்கும் விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.73,040க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article