சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400க்கு விற்பனை..!!

7 hours ago 4

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.120-க்கும்,ஒரு கிலோ ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article