சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.73,040க்கு விற்பனை..!!

1 day ago 4

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.9,130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.73,040க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article