சென்னையில் அதிமுக கள ஆய்வுக் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!

7 months ago 22

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கள ஆய்வுக் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருடன் இபிஎஸ் ஆலோசனை செய்து வருகிறார். கட்சிப் பணிகளை துரிதப்படுத்த கள ஆய்வுக் குழுவை இபிஎஸ் அமைத்திருந்தார். நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி உள்ளிட்டோருடனும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

 

The post சென்னையில் அதிமுக கள ஆய்வுக் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article