சென்னையில் அடுத்தடுத்து 2 பேரை வெட்டிய இளைஞர்கள் - 2 அடி வீச்சு அரிவாளுடன் தப்பிச் செல்லும் குற்றவாளிகள்..

1 month ago 3
சென்னை, ஐயப்பன்தாங்கலில் அடுத்தடுத்து இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய தமிழ் என்பவரை முன்விரோதம் காரணமாக அந்த இளைஞர்கள் வெட்டியதாக கூறப்படும் நிலையில், சாலையில் சென்ற சூர்யா என்ற இளைஞரையும் வெட்டியதுடன் டூவீலர் மற்றும் கார்களையும் உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
Read Entire Article