சென்னையில் 2 பிரபல ரவுடிகள் கைது..!!

5 hours ago 2

சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடிகள் கார்டன் சரத், பேஷின் பிரிட்ஜ் ராம்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர் குற்றச்செயல்கள் மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டதாக 2 பேரையும் போலீஸ் கைது செய்தது.

The post சென்னையில் 2 பிரபல ரவுடிகள் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article