சென்னை: சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
The post சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி appeared first on Dinakaran.