சென்னைக்கு ரெட் அலர்ட் : நெல்லையில் இருந்து சென்னை விரைகிறது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை

3 months ago 17

சென்னை : சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நெல்லையில் இருந்து சென்னை விரைகிறது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை. சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

The post சென்னைக்கு ரெட் அலர்ட் : நெல்லையில் இருந்து சென்னை விரைகிறது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை appeared first on Dinakaran.

Read Entire Article