சென்னைக்கு கடத்திவரப்பட்ட 870 கிராம் தங்கம்

3 hours ago 4

சென்னை : துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து விமானங்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 490 கிராம் தங்கப் பசை, 380 கிராம் செயின் என மொத்தம் 870 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த பெண் பயணி உட்பட 2 பேரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னைக்கு கடத்திவரப்பட்ட 870 கிராம் தங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article