சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் புயல்,புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்

2 hours ago 2
சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகரும் புயல் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது- வானிலை மையம் சென்னையில் இருந்து 190 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது- வானிலை மையம் நாகப்பட்டினத்தில் இருந்து 210 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தகவல் புயலின் நகரும் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டரில் இருந்து 7 கிலோ மீட்டராகக் குறைந்தது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் - வானிலை மையம்
Read Entire Article